விண்டோஸ் எக்ஸ்பி கருப்பு 'தீம்'கள்

1. Royale Noir
இது இரண்டு வண்ணங்களுடன் வருகிறது. நீல நிறத்திற்கு Royale என்றும், கருப்பு நிறத்திற்கு Royale Noir என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த தீமை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளுங்கள்.
http://www.box.net/shared/073zb1k0hr

தரவிறக்கிய ZIP கோப்பை “C:\Windows\Resources\Themes\” போல்டரில் Extract செய்து கொண்டு Royale Noir (”C:\Windows\Resources\Themes\Royale Noir\”) என்ற போல்டரை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
அங்கே “luna.msstyles” என்ற கோப்பை ஓபன் செய்து Appearance --> Color Scheme என்பதில் "Royale Noir" என்பதனை தேர்வு செய்து கொண்டு OK கிளிக் செய்யுங்கள்.

2. Zune
msi கோப்பாக இருக்கும். அதை ஓபன் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும். அடுத்து தோன்றும் "Display Properties" விண்டோவில் "Apply" செய்து "OK" கிளிக் செய்து கொள்ளவும்.

இதனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும்.
http://www.box.net/shared/c3mevq4m0k

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"