
வீடியோவில் விரும்பிய பகுதியை வெட்டி தனிப்பகுதியாக சேமித்து வைக்கலாம். வீடியோவில் இருக்கும் கலர்மற்றும் வெளிச்சத்தின் அளவையும் தகுந்தவாறு மாற்றலாம்.
வீடியோவிற்கு நம்முடைய விருப்ப பாடலை சேர்க்கலாம்.
AVI, DVD , MPEG ,MP4 மற்றும் பல வடிவங்களுக்கு துணைபுரிகிறது. தேவையில்லாத ஒலிகளை நீக்கலாம்.
வீடியோவிற்கு தேவையான தலைப்பையும் சேர்த்துக்கொள்ளலம். வீடியோவின் நீள அகலங்களை நாம் விரும்பியபடி மாற்றி அமைக்கலாம்.