Desktop-ல் கிரிக்கெட் 2011 நேரலை ஸ்கோர்போர்டு


இந்த மென்பொருளை நமது கணினியில் நிறுவி கொண்டால், டெஸ்க்டாப்பிலேயே  மட்டையாளரின் ஓட்டங்கள்,பந்து வீசுபவரின் விபரங்களை ஒவ்வொரு 15 நொடியும் பெறலாம்.

இதில் உள்ள ஆப்ஷனில் செட்டிங் செய்தால் 4/6 ஓட்டங்கள்,விக்கெட்,அகல பந்து மற்றும் நோ பால் போடும்போதும் ஃபிளாஷ் செய்யப்படுகிறது.


 நமது பணியினை மேற்கொண்டவாரே  கிரிக்கெட் விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

கீழே உள்ள படங்களை பாருங்கள்.

 


இதனை  இலவசமாக தரவிறக்கி கொள்ள கீழே கிளிக் பண்ணுங்க



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"