மொபைலில் இலவசமாக Recharge செய்துக் கொள்ள...


தினமும் Login செய்வதற்கு 20 பைசா கொடுக்கிறார்கள். இதில் 50 ருபாய் குறைவாக சேர்ந்தாலே போதும் ரீச்சார்ஜ் செய்துக் கொள்ளலாம்.

Facebook அல்லது சொந்தமாக ப்ளாக் வைத்திருந்தால் அவர்கள் கொடுக்கும் லிங்கை இணைத்துக் கொண்டால் உங்களுக்கு Referal பணம் 20% கிடைக்கும்.

இந்த தளத்தில் வரும் ஈமெயிலை செக் செய்தால் அதற்கும்  பணம் தருகிறார்கள்.

இந்த தளத்தில் இருந்து இலவசமாக மொபைல்களுக்கு SMS  அனுப்பிக் கொள்ளலாம்.

தளத்தில் இணைவதற்கு கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்க.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"