மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பீட்டா


மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆபீஸ் மென்பொருளின் புதிய 2010 பதிப்பிற்கான பீட்டா பதிப்பினை வெளியிட்டு உள்ளது.மைக்ரோசாப்ட் ஆபீஸ் ப்ரொபசனல் பிளஸ் என்ற இந்த பதிப்பு வோர்ட், பவர்பாய்ன்ட், எக்ஸ்செல், இன்போபாத்,அக்சஸ்,அவுட்லுக்,பப்ளிஷர்,ஒன் நோட்,ஷேர்பாயின்ட் போன்றவற்றை கொண்டுள்ளது.

இதனை நீங்கள் இலவசமாக தரவிறக்கி சோதித்து பார்த்து கொள்ளலாம்.

இந்த சுட்டிக்கு சென்று உங்கள் லைவ் அல்லது ஹொட்மெயில் கணக்கு மூலம் உள்நுழைந்து கொள்ளுங்கள்.

இதனை ISO கோப்பாக தரவிறக்கி கொள்ளலாம். இதன் அளவு 684MB.

தரவிறக்க சுட்டி : http://office.microsoft.com/en-us/products/

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"