ஸ்கைப் காணொளி உரையாடல்களை சேமிக்க..


இதன் மூலம் ஸ்கைப் அழைப்பு உரையாடல்களை நேரடியாக முழு வீடியோ தயாரிப்புகளில் உருவாக்கும் வீடியோ ரெக்கார்டர்.

இருபுறமும் உள்ள வீடியோ உரையாடலை நேரடியாக வந்தட்டில் பதிவு செய்யும் வசதி., நேரடியாக பதிவு.

எழுத்துரு,நிறம் மற்றும் பின்னணியை மாற்றி இறுதியில் தலைப்புகள் சேர்க்கலாம்.

இதன் ஒளி/ஒலிபதிவின் அளவை மாற்றலாம்.

இதனுடன் வேறு காணொளி கோப்பை இணைக்கலாம்.

நமக்கு தேவையான ASF/WMV கோப்பு வடிவில் உருவாக்கி YouTube போன்ற தளங்களில் நேரடியாக தரவேற்றலாம்.

14 நாள் சோதனை காலம் அனைத்து வசதிகளும் இலவசமாக உபயோகிக்க முடியும்.

மென்பொருள் தரவிறக்க கீழே சொடுக்கவும்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"