டிஜிட்டல் தமிழ் நூலகம்


தமிழ் அருஞ்செல்வமாம் இலக்கிய செல்வம் இருக்கும் இடம் இந்த இணையதளம்.முகப்பிலேயே நூலகம் போல அலமாரி அமைத்திருப்பது நாம் நிஜமான நூலகத்திற்க்கு நுழைவது போன்ற உணர்வை தருகிறது.

தமிழின் இலக்கியச் செல்வம் முழுமையும் உரையுடன் கீழே குறித்த தளத்தில் உள்ளது. தமிழ் இணையக் கல்விக் கழகம் தளத்தில் உள்ள ‘ஒருங்குறியில் நூலகம்’ பகுதியில் திருக்குறள் அனைத்து உரைகளும், சஙக இலக்கியங்கள், சைவ வைணவப் பக்தி, நீதி இலக்கியங்கள், காப்பியங்கள் கம்பராமாயணம் உட்பட அனைத்தும் உரையுடன் உள்ளன.

நாம் விரும்பும் பல தமிழ் புத்தகங்களும் அகராதிகளும் கலைச்சொல் தொகுப்புகளும் அழகாக அலமாரியில் அடுக்கி வைத்தது போல் அமைத்து இருக்கிறார்கள்.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"