மௌஸ் கொண்டு கணினியை லாக் செய்ய..


பொதுவாக நாம் கணினியை லாக் செய்ய Alt + Ctrl + Del அல்லது விண்டோஸ் + L அழுத்தி செய்வோம்.

டெஸ்க்டாப்பில் மௌசின் வலது பக்க பட்டனை கிளிக்கி குறுக்குவழி (shortcut) கோப்பை கிளிக் செய்யவும்..

அதில் கீழ் கண்டவாறு காணப்படும் உரையாடல் பெட்டியில், இந்த "rundll32 user32.dll, LockWorkStation" சொற்டரை நகலெடுக்க பதிவு செய்து "Next" பட்டனை கிளிக் செய்தால் உங்களுக்கு "rundll32.exe" என்ற பெயருடைய குறுக்குவழி (shortcut) கோப்பு கிடைக்கும்.


இந்த கோப்பை சொடுக்கினால் உடனடியாக கணினியானது லாக் செய்யப்பட்டு விடும்.பின்னர் பாஸ்வேர்ட் கொடுத்தல் மட்டுமே கணினியில் உட்புக முடியும்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"