கூகுள் பிளஸ் முகவரியில் பெயர் சேர்க்க..


கூகுள் + -ல் நம்முடைய ID எண்ணாலேயே குறிப்பிடப்படுகிறது. அதுவும் https://plus.google.com/111926602735342307705/ என்பதாக உள்ளது.

பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் அடையாளம் நம்முடைய பெயரிலேயே இருப்பதால் எளிதில் புதியவர்களுக்கு அடையாளம் காட்ட முடிகிறது. ஆனால் கூகுள் பிளஸ்ஸின் இவ்வளவு நீளமான முகவரியை எல்லோராலும் நினைவில் வைப்பது கடினம்.

இதற்கு மாற்றாக இணைய முகவரியை சுருக்கித் தரும் தொழில்நுட்பத்தில் இந்த இணையதளம் செயல்படுகிறது.

இத்தளத்தில் நாம் பயன்படுத்த விரும்பும் பெயரையும் கூகுள் பிளஸ் எண்ணையும் கொடுத்தால் உடனடியாக நமக்கான சுருக்கப்பட்ட முகவரி gplus.to/Denaldrobert இப்படி பெயருடன் வழங்கப்படுகிறது.இதனை நினைவில் வைப்பதும் மற்றவர்களுக்குச் சொல்வதும் எளிதாகும்.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"