9 வது இடம் : பெல்ஜியம்
இணைய வேகத்தில் பெல்ஜியம் நாடு ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 6 .4 Mbps.
8 வது இடம் : ருமேனியா
இணைய வேகத்தில் ருமேனியா நாடு எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 6 .8 Mbps.
7 வது இடம் : சுவிட்சர்லாந்து
இணைய
வேகத்தில் சுவிட்சர்லாந்து நாடு ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 7 .3 Mbps.
6 வது இடம் : செக் குடியரசு
இணைய
வேகத்தில் செக் குடியரசு நாடு ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது
.இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 7 .4 Mbps.
5 வது இடம் : லாட்வியா
இணைய வேகத்தில் லாட்வியா நாடு ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது
.இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 8 .2 Mbps.
4 வது இடம் : நெதர்லாந்து
இணைய வேகத்தில் நெதர்லாந்து நாடு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 8 .5 Mbps.
3 வது இடம் : ஜப்பான்
இணைய
வேகத்தில் ஜப்பான் நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது
.இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 8 .9 Mbps.
2 வது இடம் : ஹாங்காங்
இணைய வேகத்தில் ஹாங்காங் நாடு இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 10 .3 Mbps.
1 வது இடம் : தென் கொரியா
இணைய வேகத்தில் தென் கொரியா முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி
வேகம் 13.8 Mbps.