உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை அழகாக்க விதவிதமான தீம்கள் இங்கே தரப்பட்டுள்ளது. இந்த வலைப்பக்கத்திற்கு சென்று நீங்கள் விரும்பும் Theme ஐ தேர்வு வலது மேற்புறம் தோன்றும் Install as user script பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.பின்னர் உங்களுடைய பேஸ்புக் பக்கத்தை refresh செய்யுங்கள்.இப்போது உங்கள் ஃபேஸ்புக் தீமானது நீங்கள் விரும்பிய தீமில் காட்சியளிக்கும்.
இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்