அதிகமான மென்பொருட்கள் நீங்கள் அந்த மென்பொருளுக்கு உரிமையான இணையத்தளத்திலிருந்து ஒரு இலவசமான பதிவு இலகத்தைப்பெற்ற பின்பே இயக்கக்கூடிய நிலையில் வைத்திருக்கிறார்கள்.அதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியைக்கொடுத்து இலவச அங்கத்தவராகினால் உடன் பதிவு இலக்கம் பெற்றுக்கொள்ள முடியும்.வேறு சில மென்பொருட்களில் நீங்கள் இணையத்தில் மட்டுமே ஆன்லைனில் உருவாக்கக் கூடியதாக இருக்கும்.ஆனால் இந்த மென்பொருட்களை கணினியில் இலவசமாக தரவிறக்கி முப்பரிமாண காணொளிகளை உருவாக்கலாம்.
மூன்று அதி உயர்தர மென்பொருட்கள் இங்கே இலவசமாக உள்ளன.
1) Daz3d
2) Bryce3D
3) Hexagon
முப்பரிமாணத்தில் ஆர்வம் கொண்டவர்களுக்கு மாபெரும் பரிசு! மிகவும் பெறுமதி வாய்ந்த மூன்று மென்பொருட்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
1. DAZ3D (912mb) மனித உருவங்களின் முப்பரிமாண தோற்றங்களுடனான அசையும் படம் உருவாக்க (3D Animation)