மேலை வெளிநாடுகளில் படிக்க என்ன செய்ய வேண்டும்?



இளைஞர்களுக்கென வெளிநாடுகளில் (UK, USA, CANADA, AUSTRALIA) பட்ட மற்றும் பட்ட மேற்படிப்பு படிப்பதற்கென தங்களுடைய ஆலோசனை மையம் மூலம் ஆலோசனை வழங்கி அதற்கான எல்லா ஏற்பாடுகளையும் குறுகிய காலத்தில் தரமான முறையில் செய்து தருகிறார்கள்.


ஆஸ்திரேலியா செல்வதற்கு முகவர்கள் (Agents) ஆஸ்திரேலியா அரசாங்கத்திடம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவைகள் அங்கு குடியேறும் மக்களுக்கு முறையான தகவல்களை அளிக்கும் திறமை அந்த முகவர்களுக்கு உள்ளது என்பதை உறுதி செய்யும். அந்த தளத்திலும் இவர்களின் பதிவு சரிதானா என்பதை உறுதி செய்யும்.


ஆஸ்திரேலியா
செல்ல உறுதி செய்ய கீழே கிளிக் பண்ணுங்க