15 வயதிலேயே பாட்டியான சிறுமி

 Zara Hartshorn என்ற 15 வயதேயாகும் சிறுமி, விநோத நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால் முதுமைத் தோற்றம் பெற்றுள்ளாள்.

இதுவரை இத்தகைய நோயாளிகள் 30 பேர் வரை பிரிட்டனில் இனங்காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.தற்போது இவருக்கு சிகிச்சை அளித்துவரும் பிளாஸ்ரிக் சிகிச்சை நிபுணர்கள், இச்சிறுமியை குணப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"