அங்கன்வாடி அரசு வேலைக்கு வாய்ப்பு


அங்கன்வாடி பணியாளர் - 25 - 35 வயது - Grade - 105 - 2500-5000 Basic + 500 and other allowances

அங்கன்வாடி உதவியாளர் - 20 - 40 வயது - Grade - 152 - 1300-3000 Basic + 300 and other allowances

உங்கள் ஊரில் உள்ள குழந்தை வளர்ச்சி திட்ட அலுவுலகத்தில் காலி பணியிடங்கள் பற்றி சுற்றரிக்கை இன்று முதல் ஒட்டப்படும். இதில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி இருந்தால் போதுமானது. 25.07.2012 ஆம் தேதி 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அப்ளிகேஷன் தரவிறக்க கீழே சொடுக்கவும்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"