சமூக வலைத்தளங்களுக்கான புகைப்படம் உருவாக்க..
இந்ததளத்திற்கு சென்று Choose என்ற பொத்தானை அழுத்தி எந்த புகைப்படத்தை அப்லோட் செய்ய வேண்டுமோ அந்த புகைப்படத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்.

அதன் பின் நம் புகைப்படத்தில் எந்த பகுதி வேண்டுமோ அதை தேந்தெடுத்து விட்டு, அடுத்து Network என்பதில் நாம் எந்த சமூக வலைத்தளத்தை பயன்படுத்துகிறோமோ அதை தேந்தெடுத்துக்கொண்டு Pictrit என்ற பொத்தானை அழுத்த வேண்டும்.

அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த பகுதி அழகான புகைப்படமாக நம் சமூக தளத்திற்கு தகுந்தபடி மாற்றப்பட்டிருக்கும்.

Click here to Download என்பதை சொடுக்கி புகைப்படத்தை நம் கணினியில் சேமித்து பின் நாம் தேர்ந்தெடுத்த தளத்தில் புகைப்படத்தை தரவேற்றம் செய்ய வேண்டியது தான்.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"