தொழிலுக்குரிய விளக்க வரைபடம் உருவாக்க


முதலில் இங்கே நாம் ஒரு பயனர் கணக்கை ஆரம்பித்து கொள்ள வேண்டும்.பின்னர் எந்ததுறை சார்ந்த படம் நாம் உருவாக்க போகிறோமோ அந்ததுறை சார்ந்த அனைத்து டூல்களும் Drag and drop முறையில் நமக்கு படம் வரைய உதவி செய்கிறது.

நீள அகலங்களை சுருக்கவும் விரிக்கவும்,படத்தின் அளவை எந்த நேரத்திலும் நமக்கு தகுந்தபடி உருவாக்கவும் எளிதாக இருக்கிறது.

இணையதள முகவரி செல்ல கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"