தற்போதைய நிகழ்வை தேடி தரும் தேடுபொறி


இந்தத்தளத்திற்கு சென்று தற்போது உலகின் வித்தியாசமான முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்.நமக்கு எந்த தகவல் தெரிந்து கொள்ள வேண்டுமோ அதற்கான வார்த்தையை கொடுத்து Search என்ற பொத்தானை அழுத்த வேண்டியது தான்.

அடுத்து வரும் திரையில் நமக்கு தேவையான தற்போதைய நிகழ்வை ரியல் டைம் நிகழ்வாக தேடி முடிவுகளை உடனுக்குடன் கொடுக்கிறது.

தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியாவின் துணையுடன் தகவல்களை தேடி உடனடியாக கொடுக்கிறது.

தகவல்களை தேட கீழே சொடுக்கவும்



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"