நண்பர்களின் இருப்பிடம் தெரிந்து கொள்ள
இன்று புதிதாக வளர்ந்து வரும் சோசியல் நெட்வொர்க்கான Mobiluck என்பதன் மூலம் இருக்கும் இடத்துடன் தகவல் பரிமாறிக்கொள்ளும் வசதி வந்துள்ளது.

இந்ததளத்திற்கு சென்று இலவசமாக நமக்கென்று ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கிக்கொள்ள வேண்டும்.கைப்பேசிக்காக சிறப்பாக உருவாக்கப்பட்ட இந்த சோசியல் நெட்வொர்க்கில் 200 வகையான மொபைல் மாடல்களுக்கு துணை செய்கிறது.

இந்த சோசியல் நெட்வொர்க்-ல் உள்ள நண்பர்கள் ஒவ்வொருவரும் தற்போது எங்கே இருக்கின்றனர் என்ற தகவலை இலவசமாகவே கொடுக்கிறது.இதன் மூலம் பக்கத்திலுள்ள நண்பர்களின் தகவலை sms அலார்ட் மூலமாக பெறலாம்.

இதனை கணினி மற்றும் கைபேசியில் நேரடையாக பயன்படுத்தலாம்.ஜீடாக் முதல் யாகூ, ஸ்கைப், MSN போன்ற அனைத்து அரட்டை வசதிகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இணையதளத்திற்கு செல்ல கீழே சொடுக்கவும்


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"