
கூகுள் மற்றும் யாகூ இந்த இரண்டையும் தான் நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம். ஆனால் இணையத்தில் நூற்றுகணக்கான தேடியந்திரங்கள் உள்ளன அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சிறந்து விளங்குகின்றன.
Google
![]() | இதை பற்றி சொல்ல வேண்டியதே இல்லை அனைவரும் அறிந்ததே. இணையத்தில் கேட்டதை கொடுப்பதில் இதற்கு இணை யாரும் இல்லை. வலைத்தளத்துக்கு செல்ல |
Yahoo!
![]() | கூகுளிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் மிகச்சிறந்த தேடு பொறியாகும். இவை தேடியந்திரங்கள் மட்டுமின்றி இலவச மெயில் சேவையையும் வழங்குகிறது. வலைத்தளத்துக்கு செல்ல |
Bing
![]() | பிரபலம் வாய்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் வழங்கப்படும் தேடியந்திரமாகும். மிக வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டு வரும் தேடியந்திரமாகும். . வலைத்தளத்துக்கு செல்ல |
Baidu
![]() | சீனாவின் மிகச்சிறந்த தேடு பொறியாகும். சீனாவில் கூகுளையே பின்னுக்கு தள்ளிய தேடுபொறியாகும்.. வலைத்தளத்துக்கு செல்ல |
Yandex
![]() | இது ரஷ்யாவின் பிரபலமான தேடு பொறியாகும்.. வலைத்தளத்துக்கு செல்ல |
Go.com
![]() | Directory மற்றும் Stock நிலைகளை அறிய உதவும் தேடு பொறியாகும். இலவச இமெயில் சேவைகளை தரும் நிறுவங்களை இந்த தேடியந்திரத்தில் சுலபமாக அறிந்து கொள்ளலாம். வலைத்தளத்துக்கு செல்ல |
Ask
![]() | இந்த தேடியந்திரம் மிக சிறந்த வசதிகளை கொண்டு இருந்தாலும் சமீப காலமாக இதன் வாசகர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றனர். வலைத்தளத்துக்கு செல்ல |
Sohu
![]() | இதுவும் சீனாவின் பிரபலமான தேடு பொறியாகும். வலைத்தளத்துக்கு செல்ல |
AOL
![]() | கூகுளின் மூலம் முடிவுகளை தரும் தேடுபொறியாகும்.. வலைத்தளத்துக்கு செல்ல |
Technorati
![]() | பிளாக்குகளை தேடுவதற்காக பிரத்யோகமாக உள்ள தேடு பொறியாகும். வலைத்தளத்துக்கு செல்ல |
Lycos
![]() | Ask நிறுவனத்தால் இயக்கப்படும் மற்றொரு தேடு பொறியாகும். வலைத்தளத்துக்கு செல்ல |
AltaVista
![]() | யாகூ நிறுவனத்தை பின்பற்றி முடிவுகளை வெளியிடுகிறது. வலைத்தளத்துக்கு செல்ல |