அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஓட்டல் ஒன்றில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்த இளம் பெண் ஒருவர், இரவோடு இரவாக ஓட்டல் அறையில் இருந்த துவாய், LCD டிவியை திருடிக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
அவரின் திருட்டு, அந்த ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமெராவில் முழுமையாக பதிவாகியுள்ளது.அந்த காணொளி கீழே..