முக்கியமான கடவுச்சொல்களை (password ) மற்றவர்கள் key-logger சாப்ட்வேர் மூலமாக எப்படி எடுக்கிறார்கள் அதை எப்படி நாம் ஏமாற்றுவது (அதாவது நம்மை காத்துக்கொள்வது ) என பார்ப்போம்.
முதலில் key-logger என்பது என்ன என்று பார்ப்போம். key-logger என்பது நீங்கள் கணினியில் என்ன என்ன எல்லாம் உள்ளீடு செய்கிறீர்களோ அதை எல்லாம் மறைமுகமாக ( background ) பதிவு செய்யும் ஒரு வகையான சாப்ட்வேர் தான் அது. இவைகள் இதுமட்டுமல்லாமல் எந்த தளத்தில் அல்லது வோர்ட், எக்ஸ்செல் போன்ற அப்ப்ளிகேசன்களில் எந்த நேரத்தில் டைப் செய்தோம் என துல்லியமகன் ரிப்போர்ட் கொடுத்து விடும்.

இன்று கணினிவழி செயல்கள் அனைத்தும் கடவுச்சொல் மூலமே நடக்கிறது.
எந்த வங்கி கணக்கு ஆனாலும் சரி,சாதாரண கணக்கு என்றாலும் சரி தேவை கடவுச்சொல்.அனைத்து வங்கி வெப்சைட்களிலும் கடவுச்சொல் உள்ளீடு செய்வதற்கு Virtual Keyboard ஒன்று தரப்பட்டு இருக்கும். ஆனால் அதையும் கண்டுபிடிக்க mouse logger உள்ளது.
மேலும் உங்கள் ஜிமெயில் போன்ற மெயில் கடவுச்சொல் தெரிந்தால் அவற்றை குற்றசெயல்களில் ஈடுபடுத்த முடியும். மற்ற கணினிகளில் அதாவது Internet Cafe அல்லது வேறு எதாவது தெரியாத இடத்தில் உங்கள் கணக்கை பார்த்ததாக வேண்டும் என்ற நிர்பந்தத்தில் என்ன செய்வது நாமும் நம் கணக்கில் உள்ளே செல்லவேண்டும்.ஆனால் நம் கடவுச்சொல் பதிவதை அந்த key-logger தப்பாக காட்டவேண்டும்.
உதாரணமாக உங்கள் கடவுச்சொல் denaldrobert என்று வைத்துக்கொள்வோம் .
நீங்கள் முதலில் உங்கள் கடவுச்சொல்லை மூன்றாக பிரித்து கொள்ளுங்கள் (dena ldro bert) பின்பு எங்கு பாஸ்வோர்ட் கொடுக்க வேண்டுமோ அங்கு கிளிக் செய்து முதலில் முதல் பாகத்தில் உள்ள (na) டைப் செய்து பின்பு keyboard லில் left arrow கீயால் பாஸ்வோர்ட் முன் பகுதிக்கு வந்து பின்பு மீதமுள்ள எழுத்தை (de) டைப் செயுங்கள் இதே போன்று மற்ற இரண்டு பாகங்களை உங்கள் விருப்பதிருக்கு ஏற்றவாறு டைப் செய்யுங்கள் அவ்வளவுதான் இனி யாராலும் உங்கள் கடவுச்சொல்லை உபயோக்கமுடியாது.அவர்களுக்கு உங்கள் கடவுச்சொல் " nadexxxxxxxxx " என பதிவு ஆகிஇருக்கும் .