இணையப் பக்கங்களை pdf கோப்பாக மாற்ற...



இவை இயக்கப்பட்டவுடன், குறிப்பிட்ட இணைய தளத்துடன் இணைந்து இயங்கும். தானாகவே இணைய தளத்தினை ஒரு pdf பைலாக மாற்றும்.

இதன் இயக்கத்தின் சிறப்பு என்னவெனில், இணையப் பக்கத்தில் உள்ள தேவையற்ற மெனு, விளம்பரங்களை தானாகவே நீக்கிவிடுகிறது. பார்மட்டிங், லிங்க்ஸ், கட்டுரைக்கான படங்கள் ஆகியவற்றை மட்டும் தக்கவைத்துக் கொள்கிறது.

கட்டுரையினை இரண்டு பத்திகளாக அமைத்துத் தருகிறது.

இந்த புரோகிராம் இயங்கும்போது, கம்ப்யூட்டருடன் இணைந்த இன்டர்நெட் இணைப்பு இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

ஜாலி பிரிண்ட் புரோகிராமினை, நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடத் தேவையில்லை.

ஜாலிபிரிண்ட் இணைய தளத்தில் இதன் ஐகானைக் கிளிக் செய்து, இழுத்து புக்மார்க்காக அமைத்துவிட்டால் போதும்.பின் தேவைப்படுகையில், இந்த புக்மார்க்கில் கிளிக் செய்து, இணைய தளங்களை pdf பைலாக மாற்றலாம்.

இணையதளம் செல்ல கீழே சொடுக்கவும்



பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"