நன்கொடை தருவோருக்கு மார்பகத்தை அமுக்க அனுமதி (காணொளி இணைப்பு)


ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் மனிதாபிமான நிதி சேகரிப்பு நவடிக்கை ஒன்று மிகவும் விசித்திரமான முறையில் கடந்த வாரம் இடம்பெற்று உள்ளது.

தொடர்ச்சியாக 48 மணி நேரம் இடம்பெற்ற நிகழ்ச்சியில் பெண்களின் மார்பகங்களை ஒவ்வொரு கொடையாளியும் அமுக்குகின்றமைக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.இதனால் இளைஞர்கள் முண்டி அடித்து சென்றனர்.

18 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும், பண அன்பளிப்பு செய்ய வேண்டும், கைகள் கிருமித் தொற்று இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும், ஒவ்வொரு கையாலும் இரு தடவைகள் மார்பகத்தை அமுக்க முடியும் என்பன நிபந்தனைகளாக முன்வைக்கப்பட்டு இருந்தன.பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"