மைக்ரோசாப்ட் வோர்டில் Greeting Cards செய்வது எப்படி ?


மைக்ரோசாப்ட் நிறுவனம் நூற்றுக்கு மாதிரி அழைப்பு இதழ்களை இலவசமாக இணையத்தளத்தில் வைத்திருகிறார்கள்.

முதலில் Microsoft Word 2007 ஐ ஓபன் செய்யுங்கள்.அதில் வரும் Templates என்ற விண்டோவில் Greeting Card என்ற உங்கள் தெரிவை மேற்கொள்க.அதன் பின்னர் உங்களுக்கு தேவையான அழைப்பு இதழ் வகையினை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

மேலும் விளக்கங்களுக்கு கீழே உள்ள படங்களை பாருங்கள்..


Template அட்டவணையை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் பண்ணுங்க

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"