நெருப்புபொறியில் காபி பேஸ்ட் செய்யும் Add-Onஇணையத்தில் ஏதேனும் தகவல் இருந்தால் அதை சேமிக்க நாம் மேற்கொள்ளும் ஒரே வழி காபி செய்து ஒரு நோட்-பேட் அல்லது மைக்ரோசாப்ட் வோர்ட் ஓபன் செய்து அதில் பேஸ்ட் செய்வோம்.

ஆனால் நெருப்புபொறி பயன்படுத்துபவர் இந்த add-ons மூலமாக எளிதாக notepad இல் சேமிக்கலாம்.

இந்த add-on ஐ தரவிறக்கி install now இல் கிளிக் கொடுத்து டவுன்லோட் ஆன பின்னர் restart-firefox கொடுத்து விடுங்கள்.


உங்களுக்கு வேண்டிய தகவலை உலவியில் select செய்து right கிளிக் செய்து send to quick note கொடுங்கள் .

Add-Onஐ தரவிறக்க கீழே சொடுக்குங்க..பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"