பல்கலைக்கழக லைப்ரரிக்குள் அழகி நடத்திய ஆபாச பட சூட்டிங்


அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐவி லீக் கார்னல் என்ற தனியார் சட்ட பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். இப் பல்கலைக்கழகம் அமெரிக்காவில் பிரபலமானது.

இந்த பல்கலையின் நூலகத்தில், புகுந்த ஒரு மாடல் அழகி, அங்கு ஆபாச அசைவுகளில் ஈடுபட்டு அதை தனது செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அந்தப் பெண் மாடல் அழகி கேமரூன் நைட் என்று கூறப்படுகிறது.

இவர் ஆபாசப் படங்கள் பலவற்றில் நடித்திருப்பவர் ஆவார். பல்கலைக்கழக லைப்ரரிக்கு வந்துள்ள அவர் அங்குள்ள கார்பென்டர் ஹால் என்ற அரங்குக்குப் போயுள்ளார். பி்ன்னர் தான் கையோடு கொண்டு வந்திருந்த செக்ஸ் பொம்மைகளை எடுத்து அதை வைத்து பல்வேறு ஆபாச செயல்களில் ஈடுபட்டார்.இதை தனது செல்போனில் பதிவு செய்தார்.

மொத்தம் 43 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவை கல்லூரியில் மாணவர்களுக்கும் போட்டு காண்பித்துள்ளார். இதுகுறித்து தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறதாம்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"