சரியான கோப்புக்களை கேடாக்கும் தளம்


இங்கு சென்று உங்களுக்கு எந்த பெயர் வேண்டுமோ அதை உள்ளீடு செய்யுங்கள் பின்னர் அந்த கோப்பு எந்த அளவில் வேண்டும் என்று உள்ளீடு செய்யுங்கள் பின்னர் அந்த கோப்பு எந்த எக்ஸ்டன்சனில் வேண்டும் தேர்வு செய்யுங்கள்.உடனே உங்கள் கோப்பு கேடாகி தயார். நீங்கள் தரவிறக்கி கணினியில் வைத்துக் கொள்ளலாம்.


கோப்பை கேடாக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"