கணிப்பொறியை லாக் செய்ய இலவச மென்பொருள்..



இதை நாம் நிறுவியதும் நமது டாக்ஸ்பாரில் பூட்டு சிம்பலாக அமர்ந்துவிடும்.
அதை கிளிக் செய்தால் கம்யூட்டர் லாக் ஆகிவிடும்.மீண்டும் நாம் பாஸ்வேர்ட் கொடுத்துதான் ஓப்பன் செய்யமுடியும்.

இதை பதிவிறக்கி உங்கள் கணிணியில் நிறுவி அதை ஒப்பன் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



முதலில் உங்கள் பாஸ்வேர்டையும் அதையே மீண்டும் கான்பார்ம் செய்தும் தட்டச்சு செய்து ஓகே கொடுங்கள்.இப்போது பார்த்தீர்களேயானால் உங்கள் டாக்ஸ் பாரில் பூட்டு போன்ற அடையாளத்தை காணலாம்.



யாராவது கர்சரால் கிளிக் செய்தால் அவர்களுக்கு பாஸ்வேர்ட் கேட்டு எச்சரிக்கை செய்தி கிடைக்கும்.நீங்கள் ஏற்கனவே கொடுத்த பாஸ்வேர்டை சரியாக கொடுத்தால் தான் உங்களுக்கு மீண்டும் விண்டோ ஓப்பன் ஆகும்.

இந்த மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"