பெண்கள் மார்பகங்களை பாதுகாக்க சில டிப்ஸ்

  • எப்போதும் இறுக்கமாக பிரா அணியாதீர்கள். தளர்வான அளவில் பிராக்களை அணியுங்கள்
  • பிராக்களை கைகளால் துவையுங்கள் வாஷிங் மெஷின் அடித்து துவைத்தால் அவற்றின் உருவம் அமைப்பு மாறிவிடும்.
  • கர்ப்பகாலத்தில் அடிப்பாகத்தில் இழை வைத்து தைக்கப்பட்ட பிராக்களை தவிருங்கள். வடிவமைக்கப்பட்ட வசதியான தாங்கக்கூடியது பொருந்தக் கூடிய அளவில் பிராக்களை வாங்குங்கள்.
  • பெரிய மார்பங்களை உடையவர்கள் நன்கு தூக்கி நிறத்தக்கூடிய பிராக்களை அணியுங்கள்.
  • ஒர நாளைக்கு 12 மணிநேரத்துக்கு மேல் தொடர்ந்து பிரா அணியாதீர்கள். பிராவின் அளவை சிறியதாக அணிந்து இறுக்கி அதன்மூலம் மார்பங்களை சிறிய அளவாக்காதீர்கள் .
  • சிறிய மார்பகங்களை உடையவர்கள் சாதராண அல்லது பெரியதாக தோற்றமளிக்க செய்ய அடியில் துணிவைத்து தைக்கப்பட்ட அணியுங்கள்.
  • எப்போதுவதுதான் நாடா இல்லாத பிராச்களை அணிய வேண்டும்
  • கண்ணுக்கு தெரியக்கூடிய விதம் பிரா லைன் அமையலாம் கவனமாக பார்த்தக் கொள்ளுங்கள் .
  • உடற்பயிற்சி மூலம் மார்பக புற்றுநோயிலிருந்த பாதுகாத்துக் கொள்ளலாம்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"