அந்தரத்தில் நிர்வாணமாக நடந்து சாதனை


சாகசம் செய்வதில் நாட்டமுடைய ஹேலி அஷ்பேர்ன் என்ற 24 வயது பெண், சூரிய அஸ்தமன நேரத்தில் 120 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றில் எதுவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி நிர்வாணமாக நடந்து சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்க சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த இவர் தாய்லாந்திலுள்ள மெய் லெயுங் குன்றுப் பகுதிகளுக்கிடையில் கட்டப்பட்டுள்ள கயிற்றிலேயே இந்த சாதனையை படைத்துள்ளார்.

தனது சாதனை குறித்து ஹேலி விபரிக்கையில், ஆடைகளின்றி இருளில் அதி உயரத்தில் நடந்தபோது சுதந்திரமாகவும் பரபரப்பாகவும் இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"