விந்து இயந்திரம்

சீன வைத்திய சாலைகளில் ஆணுறுப்பிலிருந்து விந்தை வேறாக்கும் இயந்திரங்கள் !!

ஆணுறுப்பிலிருந்து விந்தை வெளியேற்ற சீனாவில் (automatic sperm extractors) விந்து இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, சீனாவில இப்படிப்பட்ட சாமான்களெல்லாம் இருக்கிறது!

பல மருத்துவ பரிசோதனைகளுக்கு விந்தணு பயன்படுத்தப்படுவதால் Nanjing hospital போன்ற சீனாவின் முன்னணி வைத்திய சாலைகளில் இந்த இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது ( நீங்க காற்சட்டைய கழற்றிட்டு முன்னால போய் நின்றால் மட்டும் போதும் ... அது பண்ண வேண்டியதெல்லாதையும் பண்ணி விட்டிடும்)

இனி இது எவ்வாறு செயற்படுகிறது என்று விரிவாகப்பார்ப்போம், இவ்வியந்திரந்தின் முன்னால் "massage pipe" எனப்படும் அமைப்பொன்று காணப்படுகிறது. இதுக்குள்ள ஆணுறுப்ப செலுத்தினா அப்படியே மசாஜ் பண்ணி விந்தை உறிஞ்சி எடுத்திடும், பின்னர் மருத்துவ தேவைகளுக்கு பயன்படுத்தலாம்,

ஒரு முறை பயன்படுத்தப்பட்ட பின்னர் தன்னியக்கமாக சுத்தம் செய்யபடுவதால் எயிட்ஸ் பற்றி கவலைப்படத்தேவையில்லை!

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"