
பங்கு வர்த்தக பரிமாற்றத்தை துவங்க,கொஞ்சம் அதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.சில பேரு பணம் மட்டும் இருந்தால் போதும் என்று நினைத்துக்கொண்டு (பங்கு சந்தை) உள்ளே வந்து நிறைய நட்டம் அடைகிறார்கள்.
இது போல் இல்லாமல் சந்தைக்குள் உள்ளே வரும் முன்னரே பங்கு சந்தை பற்றியும்,அதில் உள்ள பங்குகளின் தகவல்களையும், மேலும் சில அடிப்படையான விசயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த இரண்டு தான் இந்திய பங்கு சந்தைகளின் பிரதான மையங்கள்.
NSE (National Stock Exchange)
BSE (Bombay Stock Exchange)
இந்த இரண்டு இணையதளங்களிலும் சென்று பங்குகளை பற்றி அறிந்து கொள்ளலாம். அனைத்து பங்குகளை பற்றிய விவரங்களை அறிந்து அந்த குறிப்பிட பங்குகளின் மீது முதலீடு செய்யலாம்.
Nseindia வெப்சைட் இல் சென்று Get Quote என்ற இடத்தில் உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டிய கம்பெனியின் பெயரை டைப் செய்து தட்டினாலே அந்த பங்குகளின் நிலை பற்றி முழுவதுமாக அலசி ஆராய்ந்து விடலாம்.
பங்கு வர்த்தக இணையதளங்கள்