பருத்த மார்பகங்களை கடித்த பாம்பு இறந்தது?? - படங்கள் இணைப்பு


பிரபல கவர்ச்சி மாடல் ஒரிட் ஃபொக்ஸ், விளம்பரப் படம் ஒன்றிற்காக பாம்பின் உடலுடன் பின்னி பிணைந்து நடித்துக்கொண்டிருந்தார்.

பாம்பால் தனது உடலை தடவியபடி வந்தபோது, அவரின் மார்பகங்களுக்கு அருகில் வந்ததும், திடீரென பாம்பு அவரின் மார்பை கவ்வியது.

அருகில் உள்ளவர்களால், பாம்பின் வாயிலிருந்து நடிகையின் மார்பு மீட்கப்பட்டது.ஆனால் சிறிது நேரத்தில் பாம்பு திடீரென இறந்துபோனது.இவர் செயற்கை முறையில் மார்பகங்களை பெரிதாக்கிக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"