2012 வருடத்தின் சிறந்த நிகழ்வுகளின் காணொளி தொகுப்பு


கடந்த வருடத்தில் (2012) அதிகம் பேரால் பார்வையிடப்பட்ட யூடியூப் வீடியோக்களை கொண்டு Rewind Youtube Style 2012 எனும் பாடலை உருவாக்கியுள்ளது யூடியூப் நிறுவனம்.

இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் வீடியோவாகவும், உலகில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட யூடியூப் வீடியோவாகவும் சாதனை படைத்திருக்கும் 'கங்காம் ஸ்டைல்' பாடல், 6 மாதத்திற்குள் 1 பில்லியன் தடவை பார்வையிடப்பட்டிருக்கிறது. எனவே இப்பாடலை உருவாகிய பாடகர் PSY ஐ கொண்டும் மேலும் பல பிரபல பாடகர்களை கொண்டும் இந்த 'யூடியூப் ஸ்டைல் பாடல்' உருவாக்கப்பட்டிருக்கிறது.

2012 இல் யூடியூப்பில் அதிகம் பர்வையிடப்பட்ட வீடியோ பாடல்கள், டாக்குமெண்டரிகள், நிகழ்வுகள் என்பவற்றையும் யூடியூப் நிறுவனம் youtube 2012 எனும் பிரிவில் தொகுத்துள்ளது.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"