உக்ரைன் நாட்டுக்கு வாருங்கள், மனைவியை வென்று எடுங்கள் என்கிற தொனிப் பொருளில் ஆஸ்திரேலிய வானொலி நிறுவனம் ஒன்றால் நடத்தப்படும் 'Win a Wife' போட்டி உக்ரைன் நாட்டு பெண்கள் உரிமைகள் அமைப்பு ஒன்றை பெரிதும் கோபப்பட வைத்து உள்ளது.
இப்பெண்கள் அமைப்பின் பெயர் Femen Moment.இவர்கள் கோபத்தின் உச்சத்துக்கு சென்ற நிலையில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர்.
இவர்களின் ஆர்ப்பாட்டம் பார்ப்பவர்கள் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் அமைந்தது.மிகவும் வித்தியாசமான போராட்டமாக இருந்தது.ஒன்பது பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலாடைகளை அணிந்து இருக்கவில்லை.திறந்த மார்பகங்களுடன் தோன்றினர்.உக்ரைன் நாடு விபச்சார விடுதி அல்ல, உக்ரைய்ன் பெண்கள் விபச்சாரிகள் அல்லர் என்கிற அர்த்தங்களில் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் உயர்த்திப் பிடித்தனர்.
இப்பெண்கள் அமைப்பு 2008 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.பல்கலைக்கழக மாணவிகள் இவ்வமைப்பை உருவாக்கினர்.
செக்ஸ் சுற்றுலாத்துறையை உக்ரைய்னில் இருந்து இல்லாமல் செய்கின்றமையே இவ்வமைப்பினரின் நோக்கம்.
" மார்பகங்களே எமது ஆயுதங்கள்" இவ்வாறு கூறுகின்றனர் இப்பெண்கள் அமைப்பினர்.