நிர்வாணமாக சமையல் செய்யும் சமையற்காரர்கள்


உணவகங்களில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக அதிக கவர்ச்சியாகவோ, அரைநிர்வாணமாகவோதான் சிப்பந்திகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பார்கள்.

ஆனால் Naked Vegan Cooking என்கிற சமையல் நிறுவனம் முற்றிலும் வித்தியாசம் ஆனது.

வாடிக்கையாளர்களுக்கு விசேட நிகழ்வுகளுக்காக சமைத்துக் கொடுக்கின்ற பணிகளை செய்து வருகின்ற இதன் சிறப்பு என்னவென்றால் இங்கு சமையற்காரர்கள் எல்லோருமே முழு நிர்வாணத்தில்தான் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பர்.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"