சீனர்கள் சாப்பிடாத ஐட்டமே இல்லை. மனிதன் மட்டும்தான் பாக்கி (அகோரிகள் மனித மாமிசத்தை சாப்பிடுவது தவிர) என்று இருந்தது. ஆனால், இப்போது மனிதனையும் விட்டுவைக்கவில்லை மனிதர்கள்.(?) சீனாவில் ஒரு இளம்பெண்ணை ஆடு, கோழியைப்போல் உயிருடன் அறுத்து சமைத்து சாப்பிடும் அதிர்ச்சி படங்களை ஒரு சீன இணையதளம் வெளியிட்டுள்ளது.