சந்தேகப்படும் இணையத்தளத்தின் பாதுகாப்பை உறுதி செய்யலாம்


தேவைப்படும் செயல்களின் அடிப்படையில் இணையத்தளங்களின் எண்ணிக்கையும் அசுர வேகத்தில் அதிகரித்து வருகின்றது.இதனால் பல நன்மைகள் கிடைக்கின்ற போதிலும் மறைமுகமான தீமைகளும் காணப்படவே செய்கின்றன.

குறிப்பாக பணக்கொடுக்கல் வாங்கல்களை ஒன்லைன் மூலமாக மேற்கொள்ளும்போது சில போலியான இணையத்தளங்கள் பணப்பறிப்பை மேற்கொள்ளுகின்றன. அதே போன்று கணணி வைரஸ்களினைப் பரப்பும் செயற்பாடுகளையும் மேற்கொள்ளுகின்றன.

நீங்கள் சந்தேகப்படும் இணையத்தளம் ஒன்று பாதுகாப்பானதா என்பதை அறிந்து பின்னர் தொடர்ந்து அவ்விணையத்தைப் பயன்படுத்துவது சாலச்சிறந்ததாகும்.

இந்த இணையத்தளத்திற்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டிய இணையத்தளத்தின் முகவரியை(url) உள்ளீடு செய்து Scan Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிது நேரத்தில் கொடுக்கப்பட்ட இணையம் தொடர்பான தரவுகள், பாதுகாப்புத்தன்மை போன்ற தகவல்கள் தருகிறது.

இணையதளம் செல்ல கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"