ஆணுறுப்பை குரு தட்சணையாக தந்த சீனர்

சீனாவில் 60 வயது முதியவர் ஒருவர் குங்பூ மாஸ்ரராக வருவதற்காக அவரது ஆண் உறுப்பை வெட்டி உள்ளார்.

இவரது கனவில் இரவு குங்பூ ஆசிரியர் வந்து இருக்கின்றார்.

குங்பூ மாஸ்ரராக வர வேண்டும் என்றால் ஆணுறுப்பை வெட்டி எறிய வேண்டும் என்றும் சொந்தமான பொருட்களை உடைக்க வேண்டும் என்றும் கட்டளை இட்டு இருக்கின்றார்.

காலையில் எழுந்தவுடன் குருவின் கட்டளைப்படி முதியவர் ஆணுறுப்பை வெட்டி விட்டார்.இவரால் வேதனை தாங்க முடியவில்லை.

குழறி இருக்கின்றார்.கடைசியில் மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.வைத்தியசாலையில் இவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது.ஆனாலும் வைத்தியர்களால் ஆண் உறுப்பைமீண்டும் பொருத்த முடியவில்லை.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"