புத்தகங்களுக்கு ISBN எண் பெறுவது இப்பொழுது தேவையாகிவிட்டது. புத்தகங்கள் தரமானதோ இல்லையோ இந்த ISBN எண் இருந்தால்தான் கல்லூரி விரிவுரையாளர் பணிக்குச் செல்லும் விரிவுரையாளர்களுக்கு அவர்கள் எழுதிய நூல்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அந்த நூலுக்கு மதிப்பெண் வழங்கப்படும்.
கீழ் கண்ட இணையத்தில் அனைத்து விபரமும் கிடைக்கும்.
http://www.isbn-international.org/en/agencies/india.html