PAYPAL Donate Button ஐ உங்கள் தளத்தில் இணைப்பது எப்படி?


இணையத்தின் மூலம் வர்த்தகத்தை கையாளுவதற்கான சுலபமான வழி முறைகளுள் இது ஒன்றாக உள்ளது. இதற்கு உங்களுக்கு PAYPAL ACCOUNT மட்டும் இருந்தால் போதும்.PAYPAL ACCOUNT இலவசமாக பெறுவதற்கு கொடுக்கப்பட்டுள்ள LINK ஐ தொடுத்து உங்களின் ACCOUNT ஐ துவக்கி கொள்ளுங்கள்.இதனை பெரும்பாலான தளங்களில் காணலாம்.
இணையதள முகவரி : https://www.paypal.com/cy

பயனர் கணக்கை துவக்கிய பின்னர் அதில் உள்ள "Merchant Services" tab ஐ தேர்வு செய்யுங்கள்.

அதில் வலதுப்பக்கமாக உள்ள "DONATION" என்பதை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள்

பிறகு நீங்கள் CREATE BUTTON NOW என்பதை கிளிக் செய்து அதில் தரப்படும் HTML CODE COPY செய்து தளத்தில் சென்று இணைத்து கொள்ளவும்.இப்போது கீழே இருப்பது போன்று உங்கள் தளத்தில் தோன்றுவதை காணலாம்..

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"