மார்பகத்தை நீக்கிய பெண் டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டார்


கெல்லி டேவிட்சன்(Kelly Davidson) (34) என்ற பெண் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி நிலையில் தன்னுடைய இரண்டு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உயிர் பிழைத்துள்ளார்.

அதனால் தனக்கு மார்பகங்கள் இல்லை என்ற குறையை போக்குவதற்காக மார்பகம் இருந்த இடத்தில் பச்சை குத்தி(டாட்டூ) அழகிய வண்ணங்களால் பூர்த்தி செய்துள்ளார்.

அவருடைய டாப்லெஸ் புகைப்படம் முகபுத்தகத்தில் வெளிவந்ததை தொடர்ந்து கிட்டத்தட்ட 90,000 நபர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். முகபுத்தகத்தில் வெளியிட்ட ஒரே நாளில் அந்த புகைப்படம் 90,000 பேர்களை பகிர்ந்து கொண்டு சாதனை படைத்துள்ளது.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"