கையை வச்சிகிட்டு சும்மா இருங்கன்னு அடிக்கடி காதலர்களை கடந்து செல்லும் போது கேட்பது சகஜம் தான், இனிமேல் ஒரு படி முன்னே போய் டெக்னாலஜி அந்தரங்க ஆடை மூலம் காதலன் காதலி எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தொட முடியும், வீடியோ சாட், தொலைப்பேசி சேட் இப்படி பல வழிகள் இதற்கு உண்டு.
டூரக்ஸ் என்னும் கான்டம் தயாரிக்கும் கம்பெனி தான் இதை ஆஸ்ட்ரேலியாவில் ஆரம்பித்திருக்கின்றனர். இனிமே உன்னை மிஸ் பன்றேன்னு டயலாக் இருக்காது அதுக்கு பதிலா இதுல ஒன்னை நீங்க வாங்கி மாட்டிகிட்டு இன்னொன்னை உங்கள் காதலிக்கோ அல்லது பிடித்தமானவர்களுக்கு வாங்கி கொடுங்க.
இதை எங்க தொட வேண்டும் என்று உங்கள் ஐ ஃபோன் அல்லது ஆன்டிராயிடு மூலம் ஸ்க்ரீனில் தொட்டால் அங்கே உணரப்படும். விலை 4000 - 9000க்குள் இருக்கும் என நினைக்கிறேன்.இதன் பெயர் "ஃப்ன்டாவேர்" .