கன்னி கழிவது என்றால் என்ன?


பல பெண்களுக்கு முதல் முறை உடலுறவின் போது ரத்தம் வராது.கன்னித்திரை என்கிற ஒரு மெல்லிய ஜவ்வு (Hymen) உடலுறவு துவாரத்தை மூடிக்கொண்டிருக்கும்.

முதல் முறை ஒரு ஆணின் குறி உங்கள் துவாரத்தை நுழையும் போது, அந்த ஜவ்வு கிழிந்து ரத்தம் வரும். இதையே கன்னி கழிவது என்று கூறுவார்கள்.

ஆனால் பல பெண்கள் ஓடியாடி விளையாடினாலே கூட இந்த கன்னித்திரை கிழிந்து விடும். இதனால் உடலுறவுக்கு முன்னே பல பெண்களுக்கு சிறு வயதிலேயே கன்னித்திரை கிழிந்து விடுவதால் உடலுறவின் போது ரத்தம் வருவதில்லை.

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"