தமிழகத்திலுள்ள 36 வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் மின் ஆளுகை திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கும் பணி ரூ.5.02 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டது. இந்த இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்துக் கொள்ளலாம்.
பதிவு செய்த தினத்திலிருந்து ஏழு நாட்களுக்குள் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை கம்ப்யூட்டர் பிரின்டர் மூலமாக அச்சுப்பிரதி எடுத்துக் கொள்ளலாம்.
இணையதள முகவரி : http://tnvelaivaaippu.gov.in/Empower/