மனிதனின் இதயத்தை மனிதனே கடித்து தின்னும் கொடூரம்! அதிர வைக்கும் வீடியோ காட்சி!!

சிரிய கிளர்ச்சிப்படை போராளி ஒருவன் இறந்த அரச படை வீரனின் இதயத்தை உண்ணும் கொடூரக் காட்சி அடங்கிய வீடியோவினை பார்த்த‍ சிரிய மக்கள் மட்டுமன்றி உலகம் முழுதும் மனிதாபிமானி களின் உணர்ச்சிகளை கொந்தளிக்க செய்யும் மிக மோசமான சம்பவ ம் என்று உலக அளவில் பெரும் கண்டனங்களும், விமர்சனங்க ளும் எழுந்துள்ள‍ன• அந்த கொடூரக் காட்சி கீழே உள்ள‍ வீடியோவில் காணலாம்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"