காற்றில் மிதக்கும் மனிதர் - காணொளி

இந்திய பாரம்பரியத்தில் யோகா கலை பெரும் பங்கு வகிக்கின்றது. தற்போது இது மேற்குலக நாடுகளில் அதீத வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவர் செய்யும் செயல் பார்பவர்களை மிரள வைக்கிறது.

ரமணா என்பவர் தெருவோரத்தில் செய்யும் சாகசம் அவ்வழியில் செல்வோரின் கவனத்தை திருப்புகிறது.

இவர் இந்திய மந்திரஜால முறையை பயன்படுத்தி சாசகம் செய்கிறார்.


பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"