பொது அறிவு வினா விடைகள் இலவசமாக..


இந்த இணையதளத்தை வினா விடைகளுக்கான பொக்கிசமாகவே கருதலாம்.கணினி துறை,வேதியல் துறை,விளையாட்டு மற்றும் நேர்முகத் தேர்வுக்கான வினா விடைகளை நம்மை சோதிக்க செய்து விடைகளை தெரிந்து கொள்ளும் விதத்தில் அமைத்துள்ளனர்.

கல்லூரி மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இணையதள முகவரி : http://www.indiabix.com/

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 179 countries registered"