கணினியில் USB பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள்


கணினியில் அனுமதி இல்லாமல் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க இந்த இலவச மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் மூலம் நம் கணினியில் யாரவது யுஎஸ்பி டிரைவ் மாட்டினால் உடனடியாக கடவுச்சொல் கேட்கும் 10 நொடிகளுக்குள் கடவுச்சொல் ஏதும் கொடுக்கவில்லை என்றால் அலாரம் மூலம் நமக்கு உணர்த்தும்.

மென்பொருளை தரவிறக்க கீழே சொடுக்கவும்

பதிவுகளை மின்னஞ்சலில் பெற

"Visits from 182 countries registered"